covai கோவையில் மீண்டும் ராகிங் கொடுமை! நமது நிருபர் நவம்பர் 24, 2023 கோவை ஆர்விஎஸ் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 2 சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.